புனித வெள்ளி தினத்தன்று டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட வேண்டும் என பீட்டர் அல்போன்ஸ் முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். கிறிஸ்தவர்களின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான ஈஸ்டர் சன்டேவும் அதற்குப் முன்பு வரும் புனித வெள்ளியும் மிக முக்கியமானதாகும். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான அன்றைய தினத்தை கிறிஸ்தவர்கள் துக்க நாளாக அனுசரித்து வருகின்றனர். இந்த ஆண்டு புனித வெள்ளி ஏப்ரல் 15ஆம் தேதி அனுஷ்டிக்கப்பட இருக்கிறது. இந்த நாளை முன்னிட்டு அன்றைய தினம் டாஸ்மாக் […]
