Categories
உலக செய்திகள்

தமிழ்நாட்டின் மறைசாட்சி தேவசகாயத்திற்கு புனிதர் பட்டம்… போப் பிரான்சிஸ் வழங்கினார்…!!!

தமிழ்நாட்டின் மறைசாட்சி தேவசகாயம், போப் பிரான்ஸிசால் புனிதர் பட்டம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாடிகனில் இருக்கும் செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் தமிழ்நாட்டின் மறைசாட்சி தேவசகாயத்திற்கு புனிதர் பட்டத்தை வழங்கியிருக்கிறார்கள். இந்த பட்டம் போப் பிரான்சிஸால்  வழங்கப்பட்டது. பல நாடுகளிலிருந்து வந்த ஒன்பது மறைசாட்சிகளும் புனிதர் பட்டம் பெற்றனர். இந்த விழாவில் தமிழகத்தின் சிறுபான்மையினர் ஆணைய தலைவரான பீட்டர் அல்போன்ஸ், அமைச்சர்கள் செஞ்சி மஸ்தான் மற்றும் தங்கராஜ் போன்றோர் கலந்து கொண்டனர். மறைசாட்சி தேவசகாயத்திற்கு, இந்திய நாட்டில் திருமணம் செய்த […]

Categories
மாநில செய்திகள்

‘தமிழகத்தின் முதல் புனிதர்’…. கன்னியாகுமரியில் பிறந்த சாமானியர்…. வாடிகனில் நடைபெறவுள்ள விழா….!!

புனிதர் பட்டமானது கன்னியாகுமரியில் மறைந்த தேவசகாயத்திற்கு வழங்கப்படவுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நட்டாலத்தைச் சேர்ந்தவர் தேவசகாயம். இவர் வாசுதேவன் தேவகியம்மை தம்பதியருக்கு மகவாய் 1712 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி பிறந்தார். அதிலும் இவரது இயற்பெயர் நீலகண்ட பிள்ளை. இவர் 1745 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் தேதி கிறிஸ்தவராக திருமுழுக்குப் பெற்றார். இதனையடுத்து ஆரல்வாய்மொழியில் உள்ள காற்றாடி மலையில் வைத்து 1752ல் ஜனவரி மாதம் 14 ஆம் தேதி  சுட்டுக் […]

Categories

Tech |