தமிழகத்தை சேர்ந்த மறைசாட்சி தேவசகாயத்திற்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. வாடிகனில் செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் தமிழகத்தை சேர்ந்த மறைசாட்சி தேவசகாயத்திற்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. போப் ஆண்டவர் பிரான்சிஸ் அவருக்கு புனித பட்டத்தை வழங்கினார். அவருடன் சேர்ந்து பல்வேறு நாடுகளை சேர்ந்த 9 மறைசாட்சிக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் தங்கராஜ், தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தேவசகாயம் புனிதர் பட்டம் பெறுவதன் மூலமாக இந்தியா பெருமை […]
