தாய்லாந்தில் 5 வயதாகும் தங்கள் இரட்டை குழந்தைகள் இருவருக்கும் பெற்றோரே திருமணம் செய்துவைத்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகில் ஒவ்வொரு நிமிடமும் எங்கோ ஓரிடத்தில் சுவாரஸ்யமான நிகழ்வுகள் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த வகையில் தாய்லாந்தில் வசிக்கும் Weerasak (31) மற்றும் Rewadee (30) என்ற தம்பதி தங்கள் இரட்டை குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள். இந்த வேடிக்கையான நிகழ்விற்கு வித்தியாசமான காரணமும் கூறியுள்ளார்கள். அதாவது புத்த மத நம்பிக்கையின்படி ஆண் மற்றும் பெண் […]
