நாள் முழுவதும் செல்போன் மற்றும் கம்ப்யூட்டர் திரையை பார்த்து கொண்டிருப்பவர்களின் கண்கள் இதனை செய்தால் புத்துணர்வு பெறும். தற்போதைய காலகட்டத்தில் செல்போன் என்பது தங்களின் அன்றாட வாழ்க்கையில் முக்கியமான பொருளாக மாறிவிட்டது. அதனை அனைவரும் பயன்படுத்தி வருகிறார்கள். அதுமட்டுமன்றி அனைவர் வீட்டிலும் தற்போது தொலைக்காட்சி உள்ளது. இவை இரண்டுமே நமக்கு பல நன்மைகளை அளித்தாலும் உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியவை. அதன்படி நாள் முழுவதும் செல்போன் மற்றும் கம்ப்யூட்டர் திரைகளை பார்த்து வேலை செய்பவர்கள் அதிகம். அவ்வாறு […]
