பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி என்பது இந்திய அரசாங்கத்தின் ஒரு திட்டமாகும். இதில் அனைத்து சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கும் குறைந்த பட்ச வருமான ஆதரவாக ஆண்டுக்கு 6,000 ரூபாய் நிதி உதவி அளிக்கப்படும். இந்த திட்டத்தை கடந்த 2019 பிப்ரவரி மாதம் துவங்கப்பட்ட போது, சுமார் 1 கோடி விவசாயிகளின் பேங்க் அக்கவுண்டில் நேரடியாக தலா 2,000 ரூபாய் செலுத்தி இந்த திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். விவசாயிகள் இந்த திட்டத்தில் சேரும் […]
