சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக புத்தாண்டு கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அந்நாட்டு அரசு எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது சீனாவில் உள்ள சியான் நகரத்தில் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. மேலும் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற தடைவிதிக்கப்பட்டதோடு, போக்குவரத்து சேவைகள் முற்றிலுமாக முடக்கப்பட்டது. இருப்பினும் குடும்பத்தில் ஒரு நபர் மட்டுமே அத்தியாவசிய தேவைகளுக்காக இரண்டு நாட்களுக்கு ஒருமுறை மட்டும் […]
