தேசிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாக பள்ளிக்கல்வி கொள்கையை மத்திய பிரதேச அரசு வெளியிட்டுள்ளது. அதில், மாணவர்களின் புத்தக பைகளின் எடையை குறைப்பதற்கு முக்கிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அதன்படி 1, 2 ஆம் வகுப்பு மாணவர்கள் 1.6 முதல் 2.2 கிலோ வரை பைகளையும்ண் 3,4,5 ஆம் வகுப்பு மாணவர்கள் 1.7 முதல் 2.5 கிலோ வரை பைகளையும் கொண்டு செல்ல வரைமுறை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதனைப் போல 6,7 ஆம் வகுப்பு மாணவர்கள் 2 முதல் 3 […]
