தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பாக வருடந்தோறும் சென்னை புத்தக கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் இந்த வருடத்துக்கான 45வது புத்தகம் கண்காட்சி ஜனவரி 6-ம் தேதி அன்று சென்னையில் வைத்து நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா கட்டுப்பாடு காரணமாக புத்தக கண்காட்சி ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்ததால் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து புத்தகம் கண்காட்சியை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கு கோரி கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்பின் […]
