Categories
தேசிய செய்திகள்

FD திட்டங்களுக்கான து புது விதிமுறைகள் என்னென்ன?…. இதோ முழு விபரம்….!!!!

இந்திய ரிசர்வ்வங்கி வட்டிகளுக்கான ரெப்போ விகிதத்தை உயர்த்தியதை அடுத்து அனைத்து வங்கிகளும் நிலையான வைப்புத்தொகைக்கான வட்டி விகிதங்களை அதிகரித்துவிட்டது. அதாவது அனைத்து அரசு தனியார் வங்கிகள் மற்றும் நிதிநிறுவனங்களுக்கான நிலையான வைப்புத்தொகை வட்டி விகிதங்கள் அனைத்தும் மாற்றப்பட்டுள்ளது. இதற்கிடையில் இந்திய ரிசர்வ் வங்கி புது நிலையான வைப்புத்தொகைக்கான விதிமுறைகளில் சில மாற்றங்களை அறிவித்து உள்ளது. அதன்படி உரிமை கோரப்படாத (அல்லது) காலாவதியான நிலையான வைப்புத்தொகைகளுக்கு செலுத்தப்படும் வட்டி குறித்த விதிமுறைகளில் மாற்றங்களை இந்திய ரிசர்வ்வங்கி அறிவித்து இருக்கிறது. […]

Categories

Tech |