வங்கி காசோலையை பயன்படுத்துபவர்களுக்கு என்று ஒரு புது விதியானது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. அதாவது நிதியமைச்சகம் செக் பவுன்ஸ் வழக்குகளை சரிசெய்வதற்காக, காசோலை வழங்குபவரின் மற்றொரு கணக்கில் இருந்து பணத்தைக் கழிப்பது மற்றும் இது போன்ற சூழலில் புது கணக்குகளைத் திறப்பதைத் தடுப்பது ஆகிய பல்வேறு நடவடிக்கைகள் பற்றி பரிசீலனை செய்து வருகிறது. நீண்டகாலமாகவே செக் பவுன்ஸ் வழக்குகள் அதிகரித்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு நிதியமைச்சகம் அண்மையில் ஒரு உயர்மட்டக் கூட்டத்தைக் கூட்டியது. அக்கூட்டத்தில் இது தொடர்பாக ஆலோசனை […]
