வாட்ஸ் அப் அழைப்புகள் மற்றும் வீடியோ அழைப்புகளில் ஒரே நேரத்தில் 32 போ் வரை இணைந்துகொள்ளும் வசதி உட்பட பல புது கூடுதல் வசதிகளை மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. வாட்ஸ் அப் செயலி பயளா்களுக்காக கூடுதல் புது வசதிகள் அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் கடந்த ஏப்ரலில் அறிவிப்பு வெளியிட்ட சூழ்நிலையில், இப்போது அந்தக் கூடுதல் வசதிகளை பயன்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளது. இவ்வசதிகள் படிப் படியாக அடுத்த வாரத்தில் அனைத்துப் பயனர்களுக்கும் சென்று சேரும் என்று அந்நிறுவனம் […]
