பிரிட்டனிலிருந்து பரவிய புதிய வகை கொரோனா இந்தியாவில் வேகமாக பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ள்ளது. நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் மாதத்திலிருந்து கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்நிலையில் கோவாக்சின் மற்றும் கோவிஷில்டு தடுப்பூசிகள் அவசரகால பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதற்கான ஒத்திகை வெற்றிகரமாக முடிந்துள்ளது. இதையடுத்து பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் படிப்படியாக ஆரம்பிக்கபடும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் புதிய வகை கொரோனாவின் பாதிப்பு வேகம் அடைந்து வருகிறது. பிரிட்டனில் மரபு ரீதியாக மாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் […]
