டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு ஒடிபி விதிமுறைகளை ரிசர்வ் வங்கி மாற்றியுள்ளது. அதாவது ஒடிபி வரம்பை 15,000 ரூபாய் வரை உயர்த்தியுள்ளது. இதற்கு முன்பாக டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு பரிவர்த்தனை மேற்கொள்ளும்போது 5,000 ரூபாய் வரையிலான பரிவர்த்தனைக்கு ஒடிபி தேவையில்லை. 5,000 ரூபாய்க்கு மேற்பட்ட பணிகளுக்கு மட்டும் ஒடிபி அவசியமாக இருந்தது. இப்போது ஒடிபி தேவைக்கான வரம்பை 15 ஆயிரம் ரூபாயாக உயர்த்தியுள்ளது. இதன்படி 15 ஆயிரம் ரூபாய் வரையிலான பரிவர்த்தனைகளுக்கு […]
