நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு மக்கள் கடுமையான பாதிக்கப்பட்டு அ தியாவசியத் தேவைகளுக்கே அதிகமாகச் செலவிடுகின்றனர். இதனால் கார், மொபைல் போன்ற பொருட்களை வாங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற சூழலில் அதிக விலை கொடுத்து புதிய போன் வாங்க முடியுமா? அப்படி போன் வாங்க நினைப்பவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு வந்துள்ளது. பழைய போன்களைக் கொடுத்து புதிய போன்களை வாங்கும் சிறப்பு விற்பனையை ஜியோமி நிறுவனம் அறிவித்துள்ளது. நேற்று முதல் இந்த விற்பனை தொடங்கியுள்ளது. இச்சலுகையின் கீழ் அனைத்து […]
