சீனியர் சிட்டிசன்களுக்கு புதிய திட்டத்தை ஐடிபிஐ அறிமுகப்படுத்தியுள்ளது. தனியார் வங்கியான ஐடிபிஐ வங்கி சீனியர் சிட்டிசன்களுக்காக ஐடிபிஐ நமன் சீனியர் சிட்டிசன் டெபாசிட் என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. 65 வயதுக்கு மேற்பட்ட சீனியர் சிட்டிசன்களுக்கு நமன் சீனியர் சிடிசன் டெபாசிட் இத்திட்டத்தின்கீழ் கூடுதல் வட்டி கிடைக்கும். இது ஏப்ரல் 20ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 30ஆம் தேதி வரை அமலில் இருக்கும் . பொதுவாக பிக்சட் டெபாசிட் திட்டங்களில் பொது வாடிக்கையாளர்களை காட்டிலும் […]
