ஏடிஎம் கார்டு வைத்திருப்போருக்கு முக்கிய எச்சரிக்கை அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்தி அடிக்கடி ஷாப்பிங் செய்பவராக இருந்தால், இனி ஒவ்வொரு முறையும் முழு விவரங்களையும் பதிவு செய்ய வேண்டும். ஏனென்றால் வாடிக்கையாளர்களின் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு விவரங்களை வணிக நிறுவனங்கள் சேமித்து வைக்க ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. இந்த தடை ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. வழக்கமாக ஷாப்பிங் செய்பவர்கள் டெபிட் கார்டு பயன்படுத்தி கட்டணம் […]
