கூகுள் நிறுவனம் இதயத்துடிப்பு மற்றும் சுவாசத்தை அளவிடும் புதிய செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. உலகிலேயே மிகப் புகழ்பெற்ற தொழில்நுட்ப நிறுவனமாகத் திகழும் கூகுள் நிறுவனம் கடந்த வியாழக்கிழமை ஒரு பிட்னஸ் செயலியை அறிமுகம் செய்துள்ளது. அந்த செயலியின் உதவியுடன் நீங்கள் உங்கள் இதயத்துடிப்பை அளவிட முடியும். அதுமட்டுமல்லாமல் நீங்கள் எரிக்கும் காலரியையும் அளவிடலாம். ஸ்மார்ட் போன்களில் கேமரா மூலம் இது செயல்படுகிறது. மார்ச் மாதத்திலிருந்து இந்த செயலியை பயனர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த செயலி இன்னும் […]
