ஆதிபுருஷ் டீசரில் இந்துமத உணர்வுகளைப் புண்படுத்தும் காட்சிகள் இடம்பெற்று இருப்பதாக மத்தியப்பிரதேச எம்.பி. குற்றம்சாட்டியுள்ளார். பாகுபலி-2 திரைப்படத்துக்குப் பின் சாஹோ, ராதே ஷ்யாம் போன்ற படங்களில் பிரபாஸ் நடித்தார். பாகுபலி-2 திரைப்படத்துக்கு அடுத்து பிரபாஸ் நடிக்கக்கூடிய அனைத்து படங்களும் இந்தியிலும் வெளியாகும் விதத்தில் உருவாக்கப்பட்டு வருகிறது. தன்ஹாஜி திரைப்படத்தை இயக்கிய ஓம்ராவுத் இயக்கத்தில் ஆதிபுருஷ் எனும் 3டி படத்தில் பாலிவுட் நடிகர் சயிப் அலிகானுடன் இணைந்து பிரபாஸ் நடிக்கிறார். கடந்த 2021 பிப்ரவரியில் படப்பிடிப்பு துவங்கியது. ஹிந்தி, […]
