பிரதமர் நரேந்திரமோடி 5ஜி இணைய சேவையை துவங்கி வைத்துள்ளார். முதற்கட்டமாக 13 நகரங்களில் 5ஜி சேவையானது அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அகமதாபாத், பெங்களூர், சண்டிகர், சென்னை, டெல்லி, காந்தி நகர், குருகிராம், ஹைதராபாத், ஜாம்நகர், கொல்கத்தா, லக்னோ, மும்பை மற்றும் புனே போன்ற நகரங்கள் 5ஜி சேவையை பெற இருக்கிறது. இதையடுத்து நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் 5ஜி வழங்கப்பட இருக்கிறது. 5ஜி சேவை துவங்குவதற்கு முன்பே ஸ்மார்ட் போன் மார்க்கெட்டில் 5ஜி ஸ்மார்ட் போன்கள் வந்துவிட்டது. இச்சேவை துவங்கப்பட்டவுடன் […]
