கோடியில் ஒருவன் திரைப்படத்தை எடிட்டிங் செய்த விஜய் ஆண்டனிக்கு சம்பளம் தரப்படவில்லை என்று தயாரிப்பாளர் தனஞ்செயன் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய் ஆண்டனி. இவர் நடிப்பில் வெளியான பிச்சைக்காரன், கொலைகாரன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களிடம் மாபெரும் வெற்றியைப் பெற்றது. இந்நிலையில் இவர் தற்போது “கோடியில் ஒருவன்” படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்துள்ளார். இப்படம் வரும் ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. மேலும் இப்படத்தில் விஜய் ஆண்டனி […]
