உலக அளவில் மிகப்பெரிய ஆன்லைன் ஷாப்பிங் தளமாக அமேசான் நிறுவனம் இருக்கிறது. இந்த நிறுவனம் தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி நடப்பாண்டு முதல் ட்ரோன் உதவியுடன் பொருட்களை டெலிவரி செய்யும் என்று அறிவித்துள்ளது. இந்த ஏர் டெலிவரி ட்ரோனுக்கு MK30 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த ட்ரோன் தற்போது இருக்கும் ட்ரோன்களை விட 25 சதவீதம் சத்தம் குறைவாக இருக்குமாம். அதன்பின் புதிதாக அறிமுகப்படுத்தப்படும் ட்ரோன் வானத்தில் 100 அடியில் 5 பவுண்டு எடையை […]
