Telegram செயலியில் பயனாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் அடிப்படையில் பல வகையான சிறப்பம்சங்கள் இருக்கிறது. அதுமட்டுமின்றி பயனாளர்களுக்கு அட்டகாசமான அப்டேட்டுகள் அவ்வப்போது அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் இப்போது நீங்கள் Telegram செயலியில் பதிவுசெய்ய உங்களின் மொபைல் எண்ணை உள்ளிட வேண்டிய அவசியம் இல்லை. எனினும் நீங்கள் சிம்கார்டு வைத்திருக்க வேண்டியது அவசியமானது ஆகும். அதனை தொடர்ந்து பயனாளர்கள் தங்களது எண்ணை யார் பார்க்க வேண்டும் என்பதை நிர்வகிக்கும் வசதிகள் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்பின் பயனாளர்கள் பிறருக்கு அனுப்பும் […]
