வாட்ஸ்அப் நிறுவனம் தங்களுடைய பயனர்களுக்கு அருகாமையில் உள்ள வியாபாரிகளை தேடும் வசதியை வாட்ஸ் அப் செயலியில் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வாட்ஸ்அப் பயனர்கள் அருகில் உள்ள மளிகை கடைகள், உணவகங்கள் மற்றும் இதர கடை பற்றிய விவரங்களை தேடி அறிந்து கொள்ளலாம். இதற்குகென்று புது இன்டர்பேஸ் உருவாக்கப்படுகிறது. புது அம்சம் பிசினஸ் நியர்பை என அறியப்படுகிறது. எந்தப் பிரிவில் தேடல்களை மேற்கொள்ள வேண்டும் என்ற ஆப்ஷனும் வழங்கப்படுகிறது. மேலும் பலர் தேர்வுசெய்யும் பிரிவுக்கு ஏற்ற வகையில் […]
