கொரோனா ஊரடங்காள் பலர் வேலையிழந்து தவிர்த்து வரும் நிலையில் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தாமற்றுமின்றி தம்மோடு சேர்ந்த சக தொழிலாளர்களுக்கு வருவாய் கிடைக்க வழி செய்து கொடுத்துள்ளனர். தச்சுத் தொழிலாளி ஒருவர். வாழ்வாதாரத்தை இழந்து பலரையும் தவிக்க வைத்துள்ளது கொரோனா. இரந்த காலகட்டத்தில் செய்வதறியாது தவித்து வரும் பலருக்கு மத்தியில் மலையில் புதுமையை புகுத்தி அசத்தி வருகிறார். திண்டுக்கல் இலைஞர் துரைமுருகன். வெறும் விளையாட்டாக மட்டுமின்றி சிறு குழந்தைகளின் கணித அறிவியல் திறனை மேம்படுத்தும் வகையில் இவரது […]
