புது மாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மேலமாவடி பகுதியில் முத்துக்குட்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அதே பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் திருமணமான சில நாட்களிலேயே முத்துகுட்டிக்கும் அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவரது மனைவி தனது தாயார் வீட்டிற்கு […]
