திருமணமான மூன்று நாட்களில் புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த புதூர் கிராமத்தைச் சேர்ந்த மண்ணாங்கட்டி மகன் குமரேசன். இவர் பக்கத்து ஊரான நடுவனந்தல் கிராமத்தில் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். பின்னர் இரு வீட்டார் சம்மதத்துடன் சமீபத்தில் அந்த பெண்ணை நிச்சயம் செய்ததாக கூறப்படுகிறது. கடந்த 23ஆம் தேதி திண்டிவனத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனிடையே அந்த பெண் […]
