சாலை விபத்தில் புதுமண தம்பதிகள் உயிரிழந்த சம்பவம் பெற்றோரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மங்களூரைச் சேர்ந்த புதுத்தம்பதிகளான ரயன்-ப்ரியா இருவருக்கும் சில மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்துள்ளது. தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் இவர்கள் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து தங்கி ஒன்றாக வேலைக்கு சென்று கொண்டிருந்தனர். சம்பவத்தன்று ரயன்-ப்ரியா இருவரும் இருசக்கர வாகனத்தில் வேலை முடிந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். அச்சமயம் வேகமாக வந்த லாரி பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனதின் மீது […]
