திருமணம் நிச்சயக்கப்பட்ட புதுமண ஜோடி போட்டோ எடுக்கும் போது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மைசூரில் கட்டமரணஹல்லி என்ற பகுதியில் 28 வயதுடைய சந்துரு மற்றும் 20 வயதுடைய சசிகலா ஆகிய இருவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்நிலையில் அவர்கள் இருவரும் பல்வேறு இடங்களுக்குச் சென்று போட்டோ எடுத்துள்ளனர். அப்போது நரசிபுரம் முருகு தூர் அருகே போட்டோ எடுத்து விட்டு காவிரி ஆற்றில் ஒரு படகின் மீது நின்று […]
