திருவேற்காடு அருகே திருமணமான 24 நாட்களில் புதுமணப் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவேற்காடு கஸ்தூரிபாய் அவென்யு என்ற பகுதியில் ஜெயராமன் (25) என்பவர் வசித்து வருகிறார். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் அவர், அதே பகுதியை சேர்ந்த ரக்ஷனா (21) என்ற பெண்ணை கடந்த மாதம் 26ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் அனைவரும் வேலைக்கு சென்று விட்டனர். அப்போது ரக்சனா மட்டும் […]
