புதுப்பேட்டை திரைப்படத்தில் முதலில் தனுஷ் நடிக்க மாட்டேன் என கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் தனுஷ். செல்வராகவன் இயக்கத்தில் இவர் நடிப்பில் வருகின்ற செப்டம்பர் 29ஆம் தேதி நானே வருவேன் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். இந்த நிலையில் தனுஷ் புதுப்பேட்டை திரைப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து கூறியுள்ளது தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. […]
