திருமணம் முடிந்து 5 மாதத்தில் புதுப்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குமரிகள்பாளையம் பகுதியில் காளியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் இளநீர் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு ரம்யா என்ற மகள் உள்ளார். இவருக்கும் இருகாலூர் பகுதியில் வசிக்கும் தனியார் பேருந்து கண்டக்டரான ராமமூர்த்தி என்பவருக்கும் கடந்த வருடம் நவம்பர் மாதம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கூகலூர் அம்மன் கோவிலில் வைத்து பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் […]
