கேரள மாநிலம் கொல்லம் அருகே மண்துருத்தி என்ற பகுதியை சேர்ந்த வாலிபருக்கும் கணவன் என்ற பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் குடும்பத்தினரால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணம் இரட்டை குளங்கரை பகுதியில் உள்ள கோவில் மண்டபத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டது. திருமண நாளான அன்று மணமகன் மண மேடையில் தயாராக நின்றிருந்தார். படம் மேடைக்கு மணப்பெண் அலங்காரம் செய்யப்பட்டு அழைத்து வரப்பட்டார். பிறகு மணமகன் மணமகள் கழுத்தில் மாலையைப் போட சென்றார். அப்போது மாப்பிள்ளையை மணப்பேன் தடுத்து நிறுத்தினார். […]
