காதலி வந்ததால் புதுத்தம்பதிகள் முதலிரவு அறையிலிருந்து வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பகுதியில் வசிப்பவர் கணேஷ். இவர் பெங்களூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். இதையடுத்து அவர் அதே நிறுவனத்தில் வேலை செய்யும் பஞ்சாணியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். கடந்த 6 வருடங்களாக அவர்களுடைய காதல் தொடர்ந்துள்ளது. இந்நிலையில் ஊரடங்கு சமயத்தில் கணேஷ்க்கு கொரோனா அறிகுறி ஏற்பட்ட்டுள்ளதால், தன்னுடைய வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் தன்னை தனிமைப்படுத்திக் […]
