புது டெல்லியில் உள்ள பஹார்கஞ்ச் பகுதியில் டெலிவரி நிறுவனத்தில் வேலை பார்க்கும் இருவர் சென்று கொண்டிருந்தனர். அவர்களை போலீஸ் போன்ற உடை அணிந்திருந்த ஒருவர் நிறுத்தியுள்ளார். அதன்பின் டெலிவரி நிறுவனத்தில் வேலை பார்க்கும் 2 பேரும் அந்த நபரை போலீஸ் என நினைத்து அவர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளனர். அப்போது போலீஸ் ஆடை அணிந்திருந்த நபர் அவர்கள் கையில் வைத்திருந்த பார்சலை பிரித்து பார்க்க முயற்சி செய்துள்ளார். அந்த சமயத்தில் அங்கு வந்த மற்றொரு நபர் […]
