பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் நாளை முதல் 15-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் மகாராஷ்டிரா, ஒடிசா, தமிழகம் போன்ற மாநிலங்கள் அதிக அளவில் பாதிப்படைந்துள்ளன. இதனை தொடர்ந்து தற்போது புதுச்சேரியிலும் கொரோனா பரவல் வேகம் எடுத்து வருகிறது. ஆகையால் அங்கு ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கும் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் விடுமுறை […]
