புதுச்சேரி இந்திரா காந்தி ஸ்டேடியத்தில் அரசு பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான மூன்றாவது ஆல் இந்தியா ஸ்போர்ட்ஸ் அண்ட் கேம்ஸ் பெடரேஷன் ஆஃப் இந்தியா அண்ட் – 2022 சார்பில் மூன்று நாட்கள் சிலம்பம் போட்டி நடைபெற்றது. இதில் பர்கூர் அரசு இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டு 3 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளனர். அதன்படி இந்த கல்லூரியில் இயந்திரவியல் துறை நான்காம் வருட மாணவன் ஆசிக் உடுமன் ஸ்டிக் பென்சிங் என்னும் சிலம்பம் போட்டியில் 3 தங்கப் […]
