நோயாளிகள் பயன்படுத்தும் கழிவறையை புதுச்சேரி அமைச்சர் சுத்தம் செய்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. புதுச்சேரியில் உள்ள இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கோவியட் மருத்துவமனையாக செயல்பாட்டுக் கொண்டு வருகிறது. அங்கு சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் ஆய்வு மேற்கொண்டார். சிகிச்சை மேற்கொள்ளும் நோயாளிகளிடம் அவர்களை கேட்டறிந்தார். நோயாளிகள் பயன்படுத்தும் குளியல் அறை கழிவறை சென்று அமைச்சர் பார்வையிட்டார். அப்போது கரைகள் படிந்திருந்த கழிவறையை பார்த்த அவர் உடனடியாக அங்கிருந்த பிரஷ் கொண்டு […]
