திருக்கனூர் அருகே பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருக்கனூர் அருகே வம்பு பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த தம்பதியினர் மணிவண்ணன்- ஜெயபிரதா. மணிவண்ணன் தனியார் நிறுவனத்தில் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இத்தம்பதியருக்கு 2 மகன்கள் உள்ளனர். மணிகண்டன் ஓட்டுநராக பணிபுரிந்து வருவதால் மிக முக்கிய தேவைகளுக்கு கூட விடுப்பு எடுக்காமல் இருந்துள்ளார் . இந்நிலையில் தனது கணவரிடம் புத்தாண்டை கொண்டாடுவதற்காக ஒரு நாள் விடுப்பு எடுக்குமாறு ஜெயபிரதா […]
