தன்னுடைய கணவர் வரும்வரை காத்திருந்து தமிழிசை பதவியேற்றுக்கொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக பாஜக தலைவராக தலைவராக இருந்தவர் தமிழிசை சௌந்தரராஜன். தெலுங்கானா ஆளுநராக இருந்த இவர் தற்போது புதுச்சேரி துணை ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து பதவி பிரமாணம் நேற்று நடைபெற்றது. அப்போது குடியரசுத் தலைவரிடமிருந்து அளிக்கப்பட்ட வாரண்ட் என்று கூறும் ஒரு கடிதத்தை தமிழிசை சௌந்தரராஜன் கையில் கொண்டு வரவில்லை. அப்போது தலைமை நீதிபதி படிக்க தயாரானபோது அந்த கடிதத்தை தேடியுள்ளார். அப்போது அது […]
