புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கடந்த 1950 ஆம் வருடம் ஆகஸ்ட் 4 ஆம் தேதி பிறந்தார். நடிகர் சிவாஜியின் தீவிர ரசிகரான இவர் இளம்வயதில் காமராஜருக்கு மன்றமும் நிறுவினார். ரங்கசாமியின் 72-வது பிறந்தநாள் என்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு பூஜை, அன்னதானம், மரக் கன்றுகள் நடுதல், மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், ரத்ததான முகாம் என பல்வேறு பணிகளை அவரது ஆதரவாளர்கள் செய்ய திட்டமிட்டனர். அதன் முன்னோட்டமாக நகரின் பல பகுதிகளில் ரங்கசாமிக்கு வாழ்த்து தெரிவிக்கும் […]
