புதுச்சேரி நகராட்சி தனது வருவாயை பெருக்கும் நோக்கில் பல்வேறு வரி வசூல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், வீட்டுவரி, காலிமனை வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வணிக உரிமம் ஆகியவற்றுக்கான கட்டணத்தை வசூலிப்பதில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மேலும் கூடுதலாக வருவாயை பெருக்க புதிதாக வரி விதிப்பும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, வருகிற ஏப்ரல்1 ந் தேதி முதல் புதுச்சேரி நகரப்பகுதியில் முக்கிய சாலைகளில் வாகனங்களை நிறுத்த கட்டணம் வசூலிக்கபடுவதாக, புதுச்சேரி நகராட்சி அதிரடி […]
