ஆளுநர் உரையுடன் தொடங்கிய புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டம் இன்று காலை தொடங்கியது. முழுமையான ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் தமிழிசை உரையுடன் தொடங்கியது. ஆளுநர் தமிழிசை ஒரு மணி நேரத்திற்கு மேலாக தனது உரையை தமிழில் இரண்டாவது முறையாக ஆற்றியுள்ளார். புதுச்சேரி பேரவை வரலாற்றில் ஆளுநர் தமிழிழ் உரையாற்றுவது இரண்டாவது முறை என்று குறிப்பிடலாம். புதுச்சேரியை பொருத்தவரை புதுச்சேரி தனிநபர் வருமானம் பெருகியிருக்கிறது. இந்நிலையில் கடந்த ஆளுநர் […]
