இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவன் உள்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கல்குடி கிராமத்தில் கோபிநாத் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கோபிநாத் பொண்ணு என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் கோபிநாத்துக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த பொண்ணு தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை […]
