புதுக்கோட்டை மாவட்டத்தில் மது அருந்தி கொண்டிருந்தவர்களை போக சொல்லிய வாலிபர்களை அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி பகுதியிலிருக்கும் பெருமாள்பட்டியில் பரக்கத்துல்லா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வகுமார் மற்றும் சுரேஷ்குமார் என்ற நண்பர்கள் இருக்கின்றனர். இவர் அவுலியாநகரில் புதிதாக கட்டிடம் கட்டி வருகின்றார். இந்நிலையில் கட்டிடத்தின் அருகே அவுலியாநகரை சேர்ந்த சர்க்கரை மீரா உட்பட சிலர் கூட்டமாக மது அருந்தி கொண்டிருந்துள்ளனர். இதனைப்பார்த்த பரக்கத்துல்லா இந்த இடத்திலிருந்து மது […]
