புதுக்கோட்டை மாவட்டத்தில் வீட்டை விட்டு சென்ற மூதாட்டி தைல மரக்காட்டில் பிணமாக கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள உடையாளிப்பட்டி கிராமத்தில் சின்னையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாப்பா என்ற மனைவி இருந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீட்டிற்கு வராததால் சின்னையா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை செய்து கொண்டிருந்த நிலையில் கந்தர்வகோட்டை பகுதியிலிருக்கும் தைல மரக்காட்டிலில் […]
