இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஜியோமி ஸ்மார்ட்போன் மூன்று வாரங்களில் 400 கோடி விற்பனையை கடந்ததுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் நாளுக்கு நாள் புதிய அப்டேட்களை பெறும் பிராண்ட் மொபைல்களை வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள். செல்போன் பயனாளர்களின் தேவைகளுக்கு ஏற்றவாறு பல்வேறு செல்போன் நிறுவனங்களும் புதிய மொபைல்களை வெளியிட்டு வருகின்றன. அதன்படி […]
