சியோமி நிறுவனம் விரைவில் சிவி எஸ் அல்லது சிவி 2 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளதுத. தற்போது சியோமி புதிய ஸ்மார்ட்போன் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளது. பெண்களை கவரும் வகையில் பிரத்யேக வடிவமைப்பு நிறங்களை கொண்டிருக்கும். இந்த ஸ்மார்ட்போனின் முந்தைய பதிப்பு இதுவரை இந்தியாவில் வெளியாகவில்லை. தற்போது இதன் மேம்பட்ட பதிப்பு CIVI S அல்லது CIVI 2 என்ற பெயருடன் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த ஸ்மார்ட்போன் தொடர்பான சில தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளது. […]
