பிரித்தானிய மகாராணியும் மற்றும் தங்கள் பாட்டியுமான இரண்டாம் எலிசபெத் மகாராணியாரின் அருகில் வாழ்வதற்காக, இளவரசர் வில்லியம் குடும்பமானது, இதுவரை தாங்கள் வாழ்ந்து வந்த வீட்டை விட்டுவிட்டு, விண்ட்சரில் உள்ள ஒரு வீட்டுக்குக் குடியேற திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அந்த வீட்டின் பின்னால் ஒரு சுவாரஸ்ய கதை ஒன்று உள்ளது. அதாவது இளவரசர் ஹரியைப் போல், விவாகரத்தான அமெரிக்கப் பெண், ஒருவரை திருமணம் செய்ய முடிவு செய்ததால் தனது ராஜ பதவியை இழந்த ஒருவரது வீடு அது […]
