அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு மையம், கொரோனா தொற்று பரவல் தொடர்பில் புதிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு மையம், கொரோனோவிற்கான புதிய வழிமுறைகளை வெளியிட்டிருக்கிறது. அதில் கொரோனா பாதித்தவர்களிடமிருந்து காற்றின் மூலமாக சுமார் 6 அடி தொலைவில் இருந்தாலும் பிறருக்கு தொற்று ஏற்பட வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூட்டம் அதிகமாக இருக்கும் உள் புறபகுதிகளில் காற்றோட்டம் குறைவாக இருந்தால், கொரோனா நோயாளிகளின் சளி மூலமாக வெளியேறும் வைரஸ் மற்றவர்களுக்கும் பரவும் ஆபத்து இருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது. மேலும் […]
